Tuesday, June 7, 2011





Boys: Anantha krishnan ,Durairaj, madhavan, Sankarasuppu, Vignesh, Thangapandian, Siva,Vigneshwaran ,Mariyapan, Muralikrishnan, Marimutthu,Mani kandan, Sundhar, Ramalingam,Vijaykumar,Ashok Kumar,Buvaneshwaran,Venkateshkumar,Muthupandi ,Vigneshprabhu,Mariselvam.pp, Selvakumar, Deepan, Muthukumar, Mariselvam.p,Arun
Girls : Maheshprabha, Parameshwari, Pakkiyalakshmi, Muthugowry,Ishwarya,Jayasri,Karphakampal,Kaleeshwari,Abinaya, Sudha, Kalaivani, Muthuselvi, Balkeeshammal, Bavithra, Sandhiya, Kalyani, Muthuyuvasree ,Monish


 FIRST GET TOGETHER FUNCTION 16.01.2012

          DURAI BROTHER MARRIAGE FUNCTION @                  SIVAKASI MURUGAN TEMPLE
                                              

DURAI BROTHER MARRIAGE FUNCTION @ SIVAKASI MURUGAN TEMPLE

  MARISELVAM.P BROTHER  MARRIAGE FUNCTION @         THIRUTHANGAL BALAJI KALYANA MANDAPAM

MAHESH BROTHER MARRIAGE RECEPTION @ RAJAPALAYAM


Ashok Sister Marriage  Function Group Photo
                    
 Selva  Brother Marriage  Function Group Photo
   

Siva  Sister Marriage  Function Group Photo


Siva  1'st  Sister Marriage  Function Group Photo


இந்த போடோஸ் வீகலண்ட போனப்ப எடுத்தது போடோஸ் எடுக்கும் போதே பாய்ஸ் எல்லாம் கத்துனாங்க ம்ம் அது மறக்க முடியாத நினைவுகள் 3 நாள் நல்ல ஜாலிய enjoy பண்ணுனோம் கொச்சின், கோட்டையம், கொல்லம் , திருவனந்தபுரம்

தீபாவளிக்கு வீட்டுக்கு வந்தாங்க Ashok,Buva,Sundhar,Vignesh

Vignesh (Anda) பிறந்த நாளுக்கு எடுத்த Photos இடம் நம்ம College போற வழில இருக்குற பாலம்



மாதவன் பிறந்த நாளுக்கு நானும் (தங்கபாண்டியன்) தீபன் ராஜபாளையம் போனோம்... அப்படியே அங்க மருது. மாதவன் ஏரியா Friends எல்லாத்தையும் கூப்பிட்டு ராக்காச்சி அம்மன் கோவிலுக்கு கூப்பிட்டு போனான் River ல எடுத்த Photos

நம்ம Department la SLICES நடந்தப்ப எடுத்த Photos


1St Year la குற்றாலம் போனப்ப எடுத்த (This Is First Tour)

பன்னீர் Sir கல்யாணத்துக்கு போனப்ப எடுத்த photo கல்யாணத்துக்கு போயிட்டு அப்படியே செண்பக தோப்பு போய்ட்டோம் அங்க ஒரே ??????? (இந்த நாள் மறக்க முடியாது Because ?????? )

Bryant Park எடுத்த Photo (கொடைக்கானல் சிவகாசி ல இருந்து (Thangapandian,Siva,ashok,vignesh selva,sankarasuppu,போனோம் ம்ம்ம்ம் வாழ்க்கைல மறக்க முடியாத ஓன்று கொடைக்கானல் Climate நல்ல இருந்தது காலைல 4.45 க்கு கிளம்புனோம் அங்க 10.30 க்கு போய்ட்டோம் நல்ல சுத்தி பாத்துட்டு Aften noon 3.00 மணிக்கு கிளம்புனோம் சிவகாசிக்கு 7.00 மணிக்கு வந்துட்டோம் )

குணா குகைக்கு போற வழில எடுத்த photo

pillar rock ல எடுத்த photo

DURAIRAJ மொட்டைக்கு சங்கரன் கோவில்க்கு போனோம் அங்க எடுத்த photo

இந்த போட்டோ நம்ம College Exhibition க்கு எடுத்த குருப் photo

Buva பிறந்த நாளுக்கு எடுத்த போட்டோ இடம் புவனாதபுரம் விளக்கு

No comments:

Post a Comment